ஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி! இன்ப அதிர்ச்சியில் நடுவர்கள்

Report
1368Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் அழப் பதிந்தவர் கார்த்தி.

ஓட்டிசம் குறைப்பாடல் பிறந்தது முதல் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் தனது அபார திறமையால் பாடல் பாடி நடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

குறித்த இளைஞரினால் தொடர்ச்சியாக ஒரு நிமிடம் கூட தெளிவாக பேச முடியாத நிலையில், எப்படி இப்படி திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார் என்று அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும், அவர் பாடிய பாடலை கேட்டு பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து துள்ளி குதித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்த காட்சிகள் சமூகலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.