பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய தங்கையா இது? எப்படி இருக்கின்றார் தெரியுமா? லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்

Report
198Shares

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா இன்று தொகுப்பாளர் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்.

துள்ளல் நிறைந்த இவரது குரலுக்கும், அவரின் திறமைக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

தொகுப்பாளி அர்ச்சனா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

7439 total views