தாமிரபரணி பானுக்கு இவளோ அழகான குழந்தையா..! அவரே வெளியிட்ட கியூட் புகைப்படத்தை நீங்களே பாருங்க..!

Report
324Shares

தமிழ் சினிமாவில் தாமிரபரணி என்ற படத்தில் அறிமுகம் ஆகி தமிழ் மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்தவர் தான் நடிகை பானு. இவர் முதல் தமிழ் படமே ஹரி படமாக அமைந்தது. நல்ல ஒரு குடும்ப படம் என்ற பெயரும் அந்த படத்துக்கு கிடைத்தது.

அதன் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களும், மலையாளத்தில் ஒரு சில படங்களும் நடித்தார். தமிழில் "வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க" என்ற படத்தில் சந்தானத்தின் மனைவியாக நடித்தார்.

அதன் பின் இவர் ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது பானுக்கு அழகான குழந்தை உள்ளது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டார். இதோ அந்த புகைப்படங்கள்.

14230 total views