பிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..!

Report
3187Shares

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது போல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கிய இன்று முதல் நாளாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பாராத சில பிரபலங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றனர்..

அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் தான் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர்.. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் இயக்குனராக அறிமுகமானவர் சாண்டி.

மேலும், மாஸ்டர் சாண்டி நடிகை காஜலுடன் திருமணமாகி பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக பின்னர் பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

சாண்டியை பற்றி முன்னாள் மனைவி கூறியது;

இந்த நிலையில் சாண்டி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு, சாண்டியின் முன்னாள் காதலியான காஜல் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துளளார். அதோடு, சாண்டியுடன் ஏற்பட்ட காதல் தெரிவித்துளளார். காரணத்தையும் கூறியுள்ளார் காஜல்.

அதற்காக ரசிகர் ஒருவர், சாண்டி காஜல் பசுபதியின் முதல் காதல் என்று நெட்டிசன்கள் கூற, அதற்கொரு பதிலளித்த காஜல்’சண்டி பர்ஸ்ட் லவ் இல்லை, கடைசி லவ் பர்ஸ்ட் , நான் அட்டகத்தி தினேஷ் மாதிரி’ என்று பதிலளித்தார்.


மேலும், சாண்டியுடன் திருமண வாழ்க்கை முறிந்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார் காஜல். அதில், பிரேக்கப்பா, அது பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார். மேலும், இப்போது நான் வில்லை என்றும் கூறியுள்ளார். காஜலின் இந்த வெளிப்படையான குணத்தை கண்டு அனைவரும் அவரை டான் என்று புகழ்ந்து வருகின்றனர்.

105703 total views