பிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு! அமர்க்களமாக ஆரம்பாகும் வாக்குவாதம்

Report
864Shares

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று இரவு மிகவும் கோலாகலமாகவும், ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களமாக போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தற்போது இரண்டாவது ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் நாட்டின் பிரச்சினையை முதல்முதலாக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர் என்றே கூறலாம்.

ஆம் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. ஆதலால் தண்ணீருக்கும், எரிவாயுவிற்கும் மீற்றர் பொருத்தப்பட்டுள்ளது என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதற்கு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கைதட்ட, இடையே எழுந்த பாத்திமா பாபு இது அவலநிலை என்றும் கைதட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதல்நாளே தனது வில்லித்தனத்தைக் காட்டியுள்ளது. குறித்த நடிகை யாரடி நீ மோகினி சீரியலில் பயங்கரமான வில்லியாக நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

29026 total views