இசை எங்கிருந்து வருது தெரியுமா?.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..

Report
905Shares

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று துவங்கியதை அடுத்து முதல் ப்ரோமோ வெளியாகி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்கள்.. தற்போது அடுத்தடுத்த இரண்டு ப்ரோமோ வெளியாகியதை தொடர்ந்து தற்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது..

அதில் பிக்பாஸ் போட்டியாளர் சாண்டிக்கு பாட சொல்லி தருகிறார் மோகன் வைத்திய நாதன்.. தாறுமாறாக பாடி அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளார் சாண்டி...