ஆரம்பமே அட்டகாசமாக ஆடலும் பாடலுடன் தொடங்கிய பிக்பாஸ் 3 முதல் நாள்.. வெளியானது ப்ரோமோ..!

Report
655Shares

தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 ப்போட்டியாளர்களையும் நேற்று கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

கிட்டத்தட்ட ஏற்கனவே வெளியான செய்திகளில் இருந்தவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் ஆடலும் பாடலுடன் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் நடனமாடி கொண்டாடி வருகின்றனர்...

21446 total views