விவசாயி ஒருவரை விழுங்கிய ராட்சத முதலை.. கட்டி இழுத்து வந்த கிராம வாசிகள்.. வெளியான பகீர் காட்சி..!

Report
1184Shares

சியோக்கில் உள்ள லக்கர் ஆற்றங்கரையில் மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து கிடைப்பதை கண்டு உள்ளூர் கிராம வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. விவசாயி ஒருவரை காணவில்லை என்று அனைவரும் தேடிவந்த நிலையில் முதலை தான் விழுங்கிருக்க வேண்டும் என்று சந்தோகித்து கிராமத்தின் உள்ளூர் வாசிகள் முதலை கட்டி இழுத்து வந்து வயிற்றை அறுத்து பார்த்துள்ளனர்..

இதனைத்தொடர்ந்து முதலையின் வயிற்றுக்குள் விவசாயி உடலைக்கண்டு அதிர்ச்சிடைந்தனர்.. இந்த காட்சி அங்கிருந்த ஊடகங்கள் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது..

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்