நடிகர் சூர்யாவின் மகனா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்

Report
1735Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து மணமுடித்தார்.

இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். பெற்றோர் திரைத்துறையில் நட்சத்திரங்களாக ஜொலித்தாலும் குழந்தைகள் இதுவரை படங்களில் நடித்ததில்லை.

தற்போது சூர்யா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அவரின் மகன் பார்ப்பதற்கு சிறுவயது சூர்யா போலவே இருக்கின்றார்.

இதனால், சூர்யா ரசிகர்கள் குட்டி சூர்யா என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றிருந்தார்.

மேலும், பள்ளிப்படிப்பை பயின்று வரும் அவரின் மகள் தியாவும் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வரும் தியா, கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சிறுவயது புகைப்படம்...

சூர்யா அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்

63385 total views