மில்லியன் கணக்கான பார்வையாளர்களை நெகிழ வைத்த தாய் பாசம்! வைரலாகும் அரிய காட்சி

Report
664Shares

மாதா, பிதா, குரு, தெய்வம்! என்று நாம் படித்திருக்கிறோம். இது எவ்வளவு உண்மை என்பதை நாம் அன்றாட வாழ்க்கையிலேயே தெரிந்து கொள்கிறோம்.

தாய் தான் இந்த உலகத்தின் முதல் தெய்வம். அதனால் தான் 'தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை' என்று கூறியுள்ளனர்.

தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக ஒரு தாய் செய்யும் சேவைகளுக்கு ஈடு இணையே கிடையாது. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை தாயானவள் தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கிறாள்.

தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மாத்திரம் இல்லை, வாய் பேச முடியாத மிருங்கள், பறவைகளிடம் உண்டு. இதை நாம் தினமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

அப்படி மனதை உருக வைத்த விலங்குகளின் காட்சி இது. இறுதிவரையும் பாருங்கள்.

20812 total views