பள்ளி மாணவிக்கு காதலன் கொடுத்த பரிசு... உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Report
1491Shares

பிறந்தநாள் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மிக சந்தோஷமான நாளாகும். இந்நாளினை வருடா வருடம் மிகவும் ஆடம்பரமாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு வருடா வருடம் கொண்டாடும் பிறந்தநாளன்று தனது நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பரிசுகள் வரும்.

அது இங்கு பிறந்தநாள் கொண்டாடும் பள்ளி மாணவி ஒருவருக்கு காதலன் கொடுத்த பரிசு கொமடியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு மட்டுமின்றி குறித்த பெண்ணிற்கும் அல்வா கிடைத்துள்ளது.

47857 total views