ஒரே ஒரு பார்வையால் லட்சக்கணக்கானவர்களை அடிமையாக்கிய குட்டி தேவதை! யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்!

Report
836Shares

குழந்தை பருவம் என்பது ஒரு சந்தோஷமான தருணமாகும். குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று எல்லோரும் நம்புகிறோம்.

குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று கூட சொல்வார்கள்.

ஏனென்றால் அவர்களுடைய பார்வையும் சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று. நமக்கு பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான்.

இந்த குழந்தை ஒரே ஒரு பார்வையால் லட்சக்கணக்கானவர்களை அடிமையாக்கியுள்ளார். என்ன ஒரு அழகிய கண்கள். தேவதைபோல அமைதியாக அனைவரையும் மெய்மறக்க செய்கின்றார்.

35858 total views