மனித முகத்தோடு பிறந்த அதிசய மீன்! கண் திறந்து பார்க்கும் ஆச்சரியம்... வைரலாகும் அரிய காட்சி

Report
1145Shares

மனித முகம் கொண்ட அதிசய மீன் ஒன்று கண்டெக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் பேத்தா இனத்தை சேர்ந்தது எனவும் இதற்கு கண் உட்பட வாய், மூக்கு, காது ஒரு வாலும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இது அதிகம் ஆழ்கடலில் காணப்படுவதாக கடலியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

😱😱😱😱😱

A post shared by tamilviralhub || 13k🙈 (@tamilviralhub) on

43652 total views