திருமண வீட்டில் மாப்பிள்ளையின் அதிரடி ஆட்டம்! அசையாமல் அமைதியாக நின்ற பெண்... வாயடைத்து போன பார்வையாளர்கள்

Report
951Shares

திருமணம் என்பது வாழ்நாளில் யாராலும் மறக்க முடியாத ஒரு நினைவு.

திருமண வீட்டில் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சில விளையாட்டு, நடனம் என்று கலகலப்பாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான்.

அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் மாப்பிள்ளை நடனமாடி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

29113 total views