தமிழர்கள் தினமும் தூக்கி வீசும் குப்பையில் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா..? வியக்க வைக்கும் வெளிநாட்டவர்கள்! வைரலாகும் அரிய காட்சி

Report
1447Shares

தமிழர்கள் இன்று அதிகம் உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் தேங்காய் தான்.

தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவிடும்.

இந்த தேங்காயில் பல அத்தியாவசியமான சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமின்றி தேங்கயில் இருக்கும் காப்ரிக் ஆசிட் மற்றும் லாரிக் ஆசிட்டால் உடல் எடை குறையக்கூட வாய்ப்புகள் உண்டு. இது போல தேங்காய் எடுத்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பது நமக்கு தெரியும்.

நாம் தேங்காய் பூவை மாத்திரம் பயன்படுத்தி விட்டு மூடியை குப்பையில் வீசி விடுகின்றோம். அவற்றினை எடுத்து வெளிநாட்டவர்கள் விலை உயர்ந்த பொருட்கள் தயாரிக்கின்றனர்.

அது மாத்திரம் இல்லை, அதை மீண்டும் நம் தமிழர்கள் வாங்கி பயன்படுத்துகின்றோம். அதற்கு நாங்களே தயாரிக்கலாம். இந்த காணொளியை கட்டாயம் பாருங்கள்.