எத்தனை பேருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும்! இது கடவுள் இணைத்த ஜோடி...! கோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய வரம்

Report
1298Shares

வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்துபார் என்பார்கள். திருமணம் செய்வது அந்த அளவிற்கு கடினமாக விடயம்.

ஆனால் மனதிற்கு பிடித்த துணையை பார்த்து காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும் இன்றைய இளைய தலைமுறைக்கு எளிதான காரியமாக உள்ளது.

திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு. வாழ்க்கையின் கடைசி வரை நம்முடன் வரப்போகும் நபர் எப்படி இருக்கவேண்டும் என்று நாம்தான் தீர்மானம் செய்யவேண்டும்.

இந்த காதல் ஜோடியை போல அழகான பொருத்தம் எத்தனை பேருக்கு அமையும். உண்மையில் பொருத்தம் என்பது முக அழகில் இல்லை மன அழகில் தான் உள்ளது.

இவர்களின் திருமண வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

55058 total views