குவைத்தில் இருக்கும் இலங்கை பெண்களின் கலக்கல் குத்தாட்டம்! குவியும் லைக்ஸ்

Report
416Shares

வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்வோரின் தொகை இன்னும் குறைந்தபாடில்லை.

இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இளம் பெண்கள்தான் அதிகமாக பணிப்பெண்களாக குவைத் போன்ற நாடுகளுக்கு அதிகம் செல்லுகின்றனர்.

குடும்பத்தினை விட்டு பிரிந்து சென்ற அவர்களுக்கு சக பணிப் பெண்களே உறவினர்கள் போல இருப்பார்கள்.

குடும்பத்தின் நன்மை கருதி தமது சந்தோஷங்களை தியாகம் செய்து, பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோருக்கு ஆறுதலாக இருப்பது சமூகவலைத்தளங்களே. அப்படி சில பெண்கள் பொழுதுபோக்காக நடனம் ஆடி வெளியிட்ட காட்சி இது, பிடித்திருந்தால் பார்த்து ரசியுங்கள்.