இந்த ஒன்ன மட்டும் தான்யா சீனாக்காரனால காப்பியடிக்க முடியல! விழுந்து விழுந்து சிரிக்கும் தமிழர்கள்

Report
335Shares

சீன மக்களைக் கண்டால், அவர்களின் இளமையான தோற்றம் மற்றும் ஆரோக்கியமான உடலைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவோம்.

அதுமட்டுமின்றி, உலகிலேயே நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றால் அது சீனர்கள் தான்.

சீனர்கள் இவ்வளவு இளமையான தோற்றத்துடன், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களும், உணவு முறைகளும் அதை அவர்கள் கையாழும் விதமும் தான் முக்கிய காரணம்.

எமது முன்னோர்கள் எமக்கு விட்டு சென்றதை நாம் பாதுகாப்பதை விட வெளிநாட்டவர்கள் பாதுகாப்பதுதான் அதிகம். என்னதான் தமிழர்களின் அனைத்தினையும் வெளிநாட்டவர்கள் பின்பற்றினாலும் இந்த ஒன்றை மட்டும் அவர்களின் செய்து முடிக்கவே முடியாது. நீங்களே இதை பாருங்கள்.

11937 total views