கடைசியா குரங்கோட வாழ்க்கையும் நாசம் பண்ணிட்டானே மனிதன்! ஐ போனில் இந்த குரங்கு செய்யும் வேலைய பாருங்க...?

Report
430Shares

மனிதர்கலாகிய நாம் குரங்கு, நாய், சிங்கம், புலியை விலங்குகள், மிருகங்கள் என கூறி கொடூரமானவை என வகை பிரித்து வைத்துள்ளோம்.

ஆனால், உலகிலேயே கொடூரமான விலங்கு மனிதன் தான் என்பதை மனிதர்களே மறுக்க முடியாது என்பது தான் உண்மை.

மனிதன் தொழிநுட்ப வளர்ச்சியால் எல்லாவற்றையும் மறந்து நவீன மயமாகி கொண்டிருக்கின்றான் என்றால், குரங்கையும் அவன் விட்டு வைக்க வில்லை.

இங்கு ஒரு குரங்கு மொபைல் போனில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றது. இது குறித்த காணொளிகள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகின்றது.

13924 total views