காதலியை நேரில் பார்த்தவுடன் காதலன் கொடுத்த சர்ப்ரைஸ்! இன்ப அதிர்ச்சியில் உறைந்து சிலைபோல பார்த்த அழகிய பெண்

Report
1201Shares

பெரும்பான்மையான வீடுகளில் பெண்களின் திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப்போட நினைப்பதில்லை.

இருப்பினும் சில பெண்கள் தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்துகொள்வான் என காத்திருப்பதை காண்கிறோம்.

ஒரு சில காதல்கள் குறிப்பிட்ட சில லட்சியங்களுக்காக காத்திருந்தாலும், ஒரு சில ஆண்கள் பெண்களை பொழுதுபோக்குக்காக காதல் செய்வதும் உண்டு. இதனால் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது.

இதேவேளை, சில ஆண்கள் தனக்கு பிடித்த பெண்னை உயிருக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். அப்படி ஒரு இளைஞரின் காதல் பரிசுதான் இந்த காட்சி. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

36429 total views