பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை குழம்ப வைத்த தமிழன்! என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு

Report
1010Shares

இளைஞர் ஒருவர் குளிக்கும் போது தலையை நீரால் நன்கு அலச போத்தல் ஒன்றை உடம்பில் கட்டி கொண்டு குளிக்கின்றார்.

அரம்பத்தில் பார்க்கும் போது சற்று குழப்பமாக இருக்கும். பின்னர் அவரின் கண்டுபிடிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞர்கள் விளையாட்டாக செய்த இந்த காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.

இதேவேளை, பலர் இவரை வில்லேஜ் விஞ்ஞானி என்று கிண்டல் செய்துள்ளனர்.

42794 total views