தாலி கட்டியவுடன் அண்ணாவை கட்டிப்பிடித்து கதறும் தங்கை...! கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி

Report
1232Shares

அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை. என்ன தான் அவர்கள் அடித்துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் பாசம் இருக்கும்.

திருமணம் என்பது மிகவும் புனிதமான உறவாக அனைத்து மத மக்களாலும் கருதப்படுகிறது.

அது மாத்திரம் இன்றி பல பெண்களின் வாழ்க்கையில் திரும்பு முனையினையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு. திருமணமான பெண் குடும்பத்தை பிரிந்து புதிய ஒரு உறவுடன் இணையும் தருணம்.

அன்றைய தினம் மகிழ்ச்சி, துக்கம் எல்லாமே கலந்த தருணம் என்பது மறுக்க முடியாத உண்மையே. அண்ணனை பிரியும் ஒவ்வொரு தங்கையும் கட்டிப்பிடித்து கதறும் கண்ணீர் காட்சி இது.

37239 total views