தமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்!... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்

Report
1299Shares

உலகம் முழுவதும் மிகவும் பழமையான தமிழ் மொழி பரவிக் கிடக்கிறது என்றால் மிகையில்லை.

தமிழர்களை விட, அதன் அழகும், சிறப்பும் உணர்ந்து பல வெளிநாட்டவர் தமிழை கற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழ் மொழி மீதும், தமிழ் மீதும் வெளிநாட்டவர்கள் இன்று அதிக பற்றுடையவர்களாக காணப்படுகின்றனர். தமிழ் கலாச்சாரத்தினை இன்று தமிழர்கள் கையாள்வதைவிடவும் வெளிநாட்டவர்கள் கையாண்டு வரும் விதமே வேறு.

அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் வெளிநாட்டில் உள்ள அழகிய பெண்கள் தமிழ் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். இது குறித்த காட்சிகள் இணையத்தளங்களில் பரவி வருகின்றது.

இதனை பார்த்து தமிழர்களே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தமிழரை போல மேலாடை அணிந்து கொண்டு அவர்கள் நடனம் புரியும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

இதேவேளை, உலகம் மொழி அறியாது, உறவு அறியாது சுழன்று கொண்டிருந்த போது வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து, முத்தமிழ் சங்கம் உருவாக்கி சிறந்து விளங்கியவன் தமிழன் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.

39250 total views