பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.
காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள்.
ஆனால் இங்கு அப்படியே தலைகீழாய் நடந்துள்ளது. ஆம் குழந்தை ஒன்று தாயை தாக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த காட்சிக்கு ஏற்ப கொடுத்திருக்கும் திரைப்பட வசனத்தை யாராலும் அடிச்சிக்கவே முடியாது.