பல்லாயிரக்கணக்கான தமிழர்களை அடிமையாக்கிய இளைஞரின் குரல்! ஒரே ஒரு முறை கேட்டாலே போதும்

Report
613Shares

இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த இளைஞர்.

இசை மீது கொண்ட பற்றால் தமிழ்ப் பாடல்களை பாடி ஃபேஸ்புக், யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

மேலும், அவரின் திறமைக்கு ஒரு வாய்ப்பு கேட்டுள்ளார். அது மாத்திரம் இன்றி பாடல்களை இவ்வளவு உணர்ச்சியுடன், ஆர்வமாகவும் பாடுவதைக் கண்டு பலரும் வியந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரின் குரலுக்கு அடிமையாக உள்ளனர்.

24078 total views