சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளிடம் சிக்கி, தப்பி பிழைத்து வருவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல.
நினைக்கும் போதே நெஞ்சு படபடக்க ஆரம்பித்துவிடும். அப்படி பட்ட புலியை நாய்கள் இரத்தம் வடிய வடிய வேட்டையாடுகின்றது.
புலியும் வலி தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் கீழே மயங்கி விழுந்து விடுகின்றது. அடிப்பட்ட பாம்பை போல நிலத்தில் விழுந்து கிடக்கும் புலியின் நிலையை அருகில் இருந்த சிலர் காணொளி எடுத்து பதிவிட்டுள்ளனர்.
இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.