கோடி கணக்கில் பணத்தை வாரி பெண்ணும் மாப்பிளையும் போடும் குத்தாட்டம்! வாயடைத்து போன பார்வையாளர்கள்

Report
1491Shares

இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர்.

சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்.

புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்.

ஒரு படம் பார்த்தது போல இருக்கும் சில திருமணங்கள். அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

56817 total views