இப்படி ஒரு காதலி கிடைப்பது அரிய வரமே...! ஏழை காதலனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி?

Report
693Shares

சென்ற நூற்றாண்டு வரை தான் காதல் அமர காவியம். காதலில் சண்டைகளின்றி வாழ்ந்த காதலர்கள் ஏது. சண்டைகள் தான் காதலை வலிமையாக்கும் ஊன்றுகோல் என்று கூறினார்கள்.

இன்றைய காதலில் உண்மை இல்லை, எல்லாமே பணம் மட்டும் தான் என்ற ஒரு கருத்து அனைவர் மத்தியிலும் இருந்து வருகின்றது.

இன்றைய இளைஞர்களுக்குள்ளும் உண்மையான புரிதல் காதலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இது சில சந்தரப்பங்களில் வெளிப்படும். அதற்கு சிறந்த எடுத்து காட்டுதான் இந்த காட்சி.

காதலனிடம் பணம் இல்லை என்பதை சாமத்தியமாக அறிந்து கொண்டு காதலி புத்திசாலிதனமாக செயற்படுகின்றார். உண்மையில் இது போன்ற காதலி எல்லோருக்கும் கிடைத்தால் அதிர்ஷ்டசாலிகள் தான்.

காதல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வாகும். மனிதர்களை மனிதர்களாய் வாழ வைக்கும் முக்கியமான குணங்களில் காதல் ஒன்றாகும்.

காதலன் - காதலி, கணவன் - மனைவி உறவு என்பது ஆழமான புரிதலில் தான் முழுமை அடைகிறது. இது இரண்டு தரப்புக்கும் பொருந்தும்.

24649 total views