குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் விழ தொடங்கிய அரிய காட்சி..! பல மில்லியன் மக்கள் மெய்சிலிர்த்துப் போன தருணம்

Report
162Shares

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டத் தொடங்கியது.

இந்த மாதங்களில் இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

குற்றாலத்தின் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

இந்த இயற்கையின் அதிசய காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும். பல மில்லியன் மக்கள் இந்த காணொளியை பார்த்து ரசித்துள்ளனர்.

7551 total views