ராஜா ராணி ஆல்யாவின் அரிய புகைப்படம் உள்ளே..! கடும் வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்

Report
198Shares

ராஜா ராணி சீரியலை பற்றி தெரியாத இளைஞர்கள் இன்று இருக்க முடியாது. அவர்களை எல்லாம் அந்த சீரியலின் பக்கம் இழுதவர் நடிகை ஆல்யா மானஷா.

சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் ஆல்யா அடிக்கடி டப்ஸ்மாஷ், மற்றும் செல்பிக்களை பதிவு செய்து தன் ரசிகர்களிடம் லைக்குகளை வாங்கி குவித்து வருகின்றார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இது ஆல்யாவா என்றும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாத அளவு ஆல்யா இருக்கின்றார்.

8139 total views