இந்த பூனைகளின் செயலை பாருங்கள்! விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காட்சி

Report
260Shares

ஒரு செல்லப் பிராணியை வளர்க்கும் பொழுது உங்களுக்கு இடையே ஒரு தோழமை உணர்வு மெல்ல மெல்ல வளரும்.

நீங்கள் ஒரு பூனை அல்லது பறவையை வளர்க்கும் பொழுது உங்களுக்கு இடையே, பரஸ்பர புரிதல் உணர்வு வளரும். இப்படி ஒவ்வொரு விடயங்களையும் செல்லப் பிராணி எமக்கு தெரியாமலே கற்று கொடுக்கின்றது.

நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பேசத் தெரியாது. ஆனால் என்ன சொல்ல போகின்றது என்பதை செயலினால் வெளிப்படுத்தும்.

சில செல்லப் பிராணிகளின் செயல் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அப்படி ஒரு தொகுப்புதான் இது. பார்த்து ரசியுங்கள்.

9697 total views