நடிகர் வடிவேலுவையும் மிஞ்சிய பிரியங்கா! மா.கா.பாவின் ரியக்சன பாருங்கள்..? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Report
644Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. அந்த நிகழ்ச்சியின் பல சீசன்களை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கி கொண்டிருக்கின்றார்.

பாடல் நிகழ்ச்சி என்பதால் அவ்வப்போது சில பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.

அண்மையில் பிரபல தொகுப்பாளினிகள் ரசிகர்களை கவர வித்தியாசமான ஆடைய அலங்காரங்களை மேற்கொண்டு அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். அந்த வரிசையில் பிரியங்கா ஒரு வடிவேல் போல ஆடை அணிந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.

போக்கிரி படத்தில் வடிவேல் இவ்வாறு ஆடை அணிந்திருப்பார். இவர் செய்யும் சேட்டைகளை பார்த்த மா.கா.பாவின் ரியக்சன நீங்களே பாருங்கள். நடுவர்கள் முதல் அனைவருமே அவரின் குறும்புகளை ரசித்து சிரித்துள்ளனர்.

20026 total views