பிறந்தநாள் தினத்தில் இளைஞருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! இழுக்க இழுக்க வெளிவரும் அதிர்ஷ்ட லக்ஷ்மி!

Report
305Shares

குழந்தையில் இருந்து நாம் செய்து வரும் ஒரு பழக்கம் பிறந்த நாள் அன்று கேக் வெட்டி ஊட்டிவிட்டு மகிழ்வது.

பிறந்த நாள் என்றாலே அன்றைய நாள் கோலாகலமாகதான் இருக்கும். இளைஞர் ஒருவருக்கு பிறந்த நாள் அன்று அவரின் வீட்டில் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர்.

கேக்கின் உள்ளே பணத்தாள்களை வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதில் இருந்த பணத்தை எடுக்கும் போது அது எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கின்றது. இதனை பார்த்த இளைஞர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இது குறித்த காணொளியை அவரின் பெற்றோர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.

loading...