கோடிக்கணக்கான பார்வையாளர்களை நொடியில் அடிமையாக்கிய ஐந்து வயது தேவதை! நடுவர்களே வியந்து போன காட்சி

Report
372Shares

ஐந்து வயது சிறுமி ஒருவர் தேவதை போல வந்து தனது திறமையை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான பார்வையாளர்களை நொடியில் அடிமையாக்கியுள்ளார்.

வெளிநாட்டில் பிரபல ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் America's Got Talent என்ற நிகழ்ச்சியில் ஐந்து வயது சிறுமி பாடல் பாடி நடுவர்களை மிரள வைத்துள்ளார்.

இந்த காட்சியை மாத்திரம் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இதேவேளை, கணிக்க முடியாத இந்த உலகத்தை எதிர்கொள்ள, ஒவ்வொரு குழந்தையும் தனது திறமைகளை வெளி கொண்டு வரவேண்டும்.

சிலருக்கு வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் எல்லா குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகும் போது சாதனையாளர்களாக உருவாவதில்லை.

பண வசதியும் பிற வசதிகளும் கொண்ட பல குழந்தைகள் பிற்காலத்தில் எந்த சாதனைகளும் செய்யாமல் சாதாரணமானவர்களாகவே இருந்து விடுகின்றனர்.

அதே சமயத்தில் ஒன்றுமே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தாலும் சில குழந்தைகள் தன் முயற்சியால் ஏதேனும் சாதித்து இந்த உலகில் தங்கள் இருப்பை பதிவு செய்து விடுகின்றனர். அதற்கு பெற்றோரின் வழிகாட்டல் மிக அவசியம்.

இந்த குழந்தையின் திறமையை வெளிகொண்டு வந்த பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

loading...