அழகிய மகளுடன் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை தேவதர்ஷினி! குவியும் லைக்ஸ்

Report
599Shares

தனது அபாரமான நகைச்சுவையாலும், முகபாவனையாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திறையில் நம்மைச் சிரிக்க வைக்கும் நடிகை தேவதர்ஷினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது. அவரின் கணவரும் சிறந்த நவைச்சுவை நடிகராவார்.

அது மாத்திரம் இன்றி அவரின் மகள் நியதி கதம்பி ‘96’ படத்தில் அறிமுகமாகியிருந்தார்.

இந்தப் படத்தில் சின்ன வயதில் விஜய் சேதுபதியின் தோழியாக வரும் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேவதர்ஷினி வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதனை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதுடன், என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

loading...