அம்மாவை நினைத்து பாடி கதறும் சிறுமி! மகிழ்ச்சியாக இருந்த அரங்கம் நொடியில் மாறிய காட்சி... இறுதிவரை உறுதுணையாக நின்ற நடுவர்கள்

Report
2340Shares

அம்மா இருக்கும் வரை அவரது அருமை, பெருமைகளை நாம் அறிந்திருக்க மாட்டோம். அவரது பிரிவின் போதுதான், அவரது முக்கியத்துவம் என்ன என்பதை நாம் உணர முடியும்.

தாயை விட சிறந்ததொரு கோவில் இல்லை என யாரும் வெறுமென பாடி வைக்கவில்லை. அம்மா என்ற வார்த்தைக்குள் அப்படி ஒரு மகத்துவம் உண்டு.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கிங் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் அம்மாவை பற்றி பாடிய சிறுமி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதனை பார்த்த நடுவர்கள் அவருக்கு உறுதுணையாக நின்று மீண்டு பாட வாய்ப்பு கொடுத்துள்ளனர். இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

80994 total views