லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நகரத்து பெண்கள்... அம்பலமாகிய கிராமத்து பெண்களின் ரகசியம்! அதிர்ச்சியில் கோபிநாத்

Report
1162Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கிராமத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் என்ற தலைப்பினை எடுத்துள்ளனர்.

இதில் நகரத்து பெண்களை விட கிராமத்து பெண்களிடமே பணத்தின் புழக்கம் அதிகமாக இருக்கின்றது. மேலும் கணவருக்கு தெரியாமல் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் தொகையினைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க... இங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அடைந்த அதிர்ச்சியை நீங்களே பாருங்க...

loading...