60 வயதிலும் துளிகூட குறையாத காதல்.... மெய்சிலிர்க்க வைத்த நடனம்!

Report
387Shares

வயதான தாத்தா, பாட்டி இருவரும் சேர்ந்து நடனத்தில் கலக்கும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தற்போதெல்லாம் காதலில் விழும் இளம்வயதினருக்கு இந்த காட்சி தகுந்த எடுத்துக்காட்டாகும். பெரும்பாலான காதலர்கள் சேர்ந்து வாழ்வதில்லை.. எதாவது ஒரு காரணத்தினால் பிரிந்து விடுகின்றனர் அவ்வாறு இல்லையென்றாலும் திருமணத்திற்கு பின்பு பிரியும் நிலைக்கு செல்கின்றனர்.

இங்கு 60 வயதிலும் துளிகூட குறையாத காதலை தற்போது காணலாம். இந்த வயதிலும் தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றியிருக்கும் உறவுகளை எவ்வளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் இந்த வயதான காதல் ஜோடி..

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
13019 total views