நடுரோட்டில் திடீரென்று மயங்கி விழுந்த பெண்! உடனே பணத்துடன் கடைக்குள் புகுந்து நாய் செய்த செயல்!

Report
482Shares

மனிதர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. வெளிநாடுகளில் நாய்களுக்கு உயிர் எழுதிவைத்த சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அந்த அளவிற்கு நாய்களின் மீது பாசம் வைத்துள்ளனர். நம் நாடுகளிலும் நன்றியுள்ள நாய்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்துள்ளன.

வெளிநாடு ஒன்றில் நாய் வீட்டு உரிமையாளருக்கு செய்யும் உதவிகளை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

மனிதரை போலவே சிந்தித்து செயல் படுகின்றது. இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

13183 total views