சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி! யார் தெரியுமா இவர்? குவியும் வாழ்த்துக்கள்

Report
2272Shares

வயது என்பது வெறும் எண் மட்டுமே, நம் மேல் நாம் நம்பிக்கை வைத்தால் எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை பாட்டி ஒருவர் நிரூபித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் 7 ஆவது நிகழ்ச்சியில் மலையாத்தாள் என்ற வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் தெரிவாகியுள்ளார். அவர் 10 போட்டியாளர்களுடன் போட்டி போடவில்லை என்றாலும் அவரின் முயற்சிக்கு ஒரு மேடை கிடைத்துள்ளது.

நிகழ்ச்சியை பொழுதுபோக்காக வைத்து கொள்ளவும், அவரின் திறமைக்கு வாய்ப்பு கொடுக்கும் முகமாகவும் சூப்பர் சிங்கர் மேடை அவரை தெரிவு செய்துள்ளது.

இந்நிலையில், குறித்த பாட்டியின் புகைப்படத்தினை இணையங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.மேலும், மலையாத்தாளுக்கு பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.

loading...