மெலிந்த உடலை வைத்து வித்தை காட்டும் பெண்! கழுத்தில் உயிருடன் நீந்தும் அழகிய மீன்..!

Report
372Shares

சரியான உடல்வாகு இல்லையெனில் கண்டிப்பாக கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டும் என்பது எழுப்படாத சாசனம்.

இது நமது ஊர்களில் மட்டுமல்ல, உலகளவில் பொருந்தும். உடல் எடை குறைவாக இருந்தால் "ஒல்லிப்பிச்சான்" என்ற ஒற்றை வரி கிண்டலுடன் முடிந்துவிடும்.

இதுவே, குண்டாக இருந்தால், உட்கார்ந்தால், நடந்தால், எழுந்தால் என அனைத்திற்கும் வகை வகையாக கிண்டல் செய்து கொன்றுவிடுவார்கள்.

இங்கு ஒரு மெலிந்த அழகிய பெண் உடல் எடை குறைவாக இருந்ததால் என்ன செய்துள்ளார் என்பதை பாருங்கள் அதிர்ச்சியாகிடுவீங்க. கழுத்து பகுதியில் தெரியும் குழியில் உயிருள்ள மீனை வைத்து காணொளி எடுத்துள்ளார்.

அதில் மீன் உயிருடன் துடிக்கின்றது, குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

🤣🤣🤣

A post shared by tamilviralhub || 11k🙈 (@tamilviralhub) on

12443 total views