60 வயதிலும் துளிகூட குறையாத காதல்...! கணவன் மனைவியின் மெய்சிலிர்க்கும் நடனம்! வைரலாகும் அரிய காட்சி

Report
370Shares

காதல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வாகும். மனிதர்களை மனிதர்களாய் வாழ வைக்கும் முக்கியமான குணங்களில் காதல் ஒன்றாகும்.

காதல் ஒரு தவம், கலை, தியானம் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம். காதல் ஒரு அஞ்சறைப் பெட்டியைப் போல அனைத்தும் கலந்த கலவை தான் அது.

இன்று இச்சைக்காக மட்டுமே பலர் கட்டிப்பிடித்து திரிகின்றனர், காதல் என்ற முகமூடியைப் பயன் படுத்திக் கொண்டு. அவர்களுக்கு இந்த அஞ்சறைப் பெட்டி சமாசாரம் எல்லாம் கசப்பாக தான் தெரியும்.

ஆனால், உண்மையாக விரும்புபவர்களால் மட்டுமே, இந்த அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல மகிழ்வான நிகழ்வுகளை உணர முடியும்.

எத்தனை வயது ஆனாலும் கூட அப்படியே இருக்கும் இந்த காதலுக்கு எதுவும் ஈடு கிடையாது. 60 வயதிலும் துளிகூட குறையாத காதல் இதுதான்.

10697 total views