வெளிநாட்டிற்கு வேலைக்கு வந்த இலங்கை தமிழர்... அசிங்கப்படுத்தி அனுப்பிய Uncle!.. இதில் யாரை குற்றம் சொல்வது?

Report
728Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இங்கு உணவகம் ஒன்றில் இலங்கை தமிழர் ஒருவரை வேலைக்கு வைப்பதற்காக Uncle ஒருவர் கதைத்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக ஒரு இடத்திற்கு வேலைக்குச் செல்கிறோம் என்றால் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு தன்னால் மிகச்சிறப்பாக இந்த வேலையை செய்து தரப்படும் என்று வாக்கு கொடுப்பது அனைவரின் வழக்கமே...

அதேப் போல் தான் இங்கும் Uncle கூறும் அனைத்தையும் தான் சிறப்பாக செய்துவிடுவேன் என்று கூறிய இலங்கை தமிழரின் கடைசி நிலையினை நீங்களே அவதானியுங்கள்... ஆரம்பத்தில் மிக அழகாக கதைத்துக்கொண்டிருந்த Uncle நேரம் செல்ல செல்ல தமிழர்களின் உணவகத்தில் ஒட்டுமொத்த வேலைகளையும் ஒருவர் மட்டுமே அவதானிக்க வேண்டும் என்று வேலைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இறுதியில் இலங்கை தமிழரின் கேட்கப்பட்ட ஒரே ஒரு கேள்வி அவரை அடித்து துரத்தாத குறையாக Uncle விரட்டியடித்துள்ளார். கடைசியில் அவ்வாறு என்னதான் நடந்திருக்கும்?... காணொளியில் காணலாம்.

loading...