விசித்திரமாக அமர்ந்து பைக் ஓட்டிய இளைஞர்..! நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை! இறுதி திக் திக் நிமிடங்கள்

Report
614Shares

கடினமாக உழைத்து, பெரும் பயிற்சிகள் மேற்கொண்டு, தவமாய் தவமிருந்து தான் சாதனைகள் செய்ய வேண்டும் என்றில்லை.

இன்று நல்ல மன உறுதி இருந்தாலே உலக சாதனைகள் செய்யலாம். அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் தைரியம் யாருக்கும் இருக்காது.

எதையாவது விசித்திரமாக செய்ய வேண்டும் என்று நினைத்து சில சமையம் சிக்கலில் மாட்டிக் கொள்ளுகின்றனர்.

இளைஞர் ஒருவர் வித்தியாசமாக மோட்டார் வாகனத்தினை ஓட்டி சாதிக்க வேண்டும் என்று நினைத்து முயற்றி செய்துள்ளார். இறுதியில் விபத்துக்குள்ளாகி பாரிய படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் சமூகவாசிகளை அதிர வைத்துள்ளது.

View this post on Instagram

Tag ur frds 😂😂Over seen odambu ku agathu 😂😂😂😂 We welcome you to...@trending_dubmash_songs . @trending_dubmash_songs . @trending_dubmash_songs 🔽 🔽 Keep supporting🙏🙏🙏 🔽 🔽 💯Best videos for you ❤ 💥We show every talent!!! 🔽 🔽 🔽 🙏Follow page :@trending_dubmash_songs 🔥In frame : 😍😍😍 🔽 🔽 🔽 ⏳Dm your dubs and wait for ur turn 🔱Show ur talents 🔽 🔽 Follow that pages : @trending_dubmash_songs @entertainmnt_world @nayanthara.queen @kerala_tamizhan_ @tamil_songs_and_bgms @mr_mrs.kd_quotes @insta_abiramiquotes #tamildubsmash #tamiltiktok #tamilmusically #dubsmash #musically #tiktok #tiktokindia #musically🎶 #tamilmovie #tamilbgm #tamilmuser #tamilcinema #tamilsongs #ajith #vijay #nayanthara #kollywoodcinema #kollywood #tamilmemes #tamilstatus #kissday #love #quotes #trendingdubmashsongs #hugday #vijaytv #valentinesday #str #memes #dance

A post shared by 🇹‌🇷‌🇪‌🇳‌🇩‌ 🇹‌🇦‌🇲‌🇮‌🇱‌ 🇩‌🇺‌🇧‌🇸‌ (@trending_dubmash_songs) on