நிஜ ரவுடி பேபியையே மிரள வைத்து வீணையால் வித்தை காட்டிய தமிழ் பெண்! மெய்சிலிர்த்து போன பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள்

Report
869Shares

மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த பாடலை பாடி, ஆடினார்கள்.

அந்த பாடலுக்கு தனுஷ், சாய் பல்லவி ஆகியோர் நடமாடியிருந்தார்கள். இந்த வீடியோவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டி சாதனை படைத்தது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால், இங்கு ஒரு யுவதி வீணையில் ரவுடி பேபி பாடலை வாசித்துள்ளார். இது நிஜ ரவுடி பேபி பாடலுக்கு சவால் விடும் அளவு அருமையாக உள்ளது.

இதனை பார்த்த பார்வையாளர்கள் பெண்ணுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

30246 total views