பிரபல தொகுப்பாளினி பிரியங்காவா இது? என்ன ஒரு பரிதாப நிலை! வியப்பில் வாய்பிளக்கும் ரசிகர்கள்

Report
1134Shares

பிரபல டி.வியில் தொகுப்பாளினி கலக்கி வரும் பிரியங்கா சாப்பிடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அவர் சக பிரபலங்களுடன் அடித்து பிடித்து கொண்டு சாப்பிடுகின்றார். வாயாடி தொகுப்பாளினி என்று பெயரெடுத்த பிரியங்காவுக்கு சாப்பாடு பிரியை என்ற ஒரு பெயரும் உண்டு.

அதனை நிறுபிக்கும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது. அவரை என்ன தான் காமெடி செய்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல மிகவும் ஜாலியாக சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்.

View this post on Instagram

Follow Priyanka vijaytv

A post shared by Priyanka fc (@priyanka_vijaytv_) on

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். உண்மையில் நீங்கள் எல்லாம் வேற லெவல் என்று பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இதேவேளை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, கலக்கப் போவது யாரு நடுவர் என்று பன்முகம் காட்டி வரும் பிரியங்கா பெங்களூரை சேர்ந்தவர். ஆனால், அவர் படிப்பினை முடித்தது சென்னையில்.

அவருக்கு ஆங்கிலம், கன்னடம், இந்தி, என பல மொழிகள் அத்துப்படி. எத்திராஜ் கல்லூரியில் படித்து விட்டு தொகுப்பாளினியாக களம் இறங்கினார். அன்று முதல் ரசிகர்களின் மனதை திறமையினால் கொள்ளையடித்து சாதித்து வருகின்றார்.

43215 total views