அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள்! இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

Report
2765Shares

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தெறி படத்தில் நடிகர் விஜயின் மகளாக நடித்து அதிக ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் குழந்தை நைனிகா.

இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் நைனிகாவா இது என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். அந்த அளவு அவர் வளர்ந்து விட்டார்.

குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதேவேளை, நைனிகா தற்போது சில படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

97315 total views