தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் எப்படி இருக்காங்க தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்

Report
1077Shares

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் சாரா இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று கூறுவார்கள்.

அதேபோல அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி சாராவும் தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கின்றார். 13 வயது சிறுமியான சாராவின் திறமையை பார்த்து ரசிகர்கள் பலர் வியப்பில் வாயடைத்து போயுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவாசிகள் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது.

33933 total views