பைக்கில் திடீர் தீ! அப்படியே விட்டுவிட்டு பதறி ஓடிய இளைஞர்! அடுத்த நொடியே பெண் எடுத்த முடிவு

Report
393Shares

நிறுத்தி வைக்கப்பட்ட பைக் ஒன்றில் இருந்து திடீர் என்று தீ பற்றி எறிந்துள்ளது.

அதனை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். ஆனால், அருகில் இருந்த பெண் உடனே விரைந்து தீயை அனைத்துள்ளார்.

இது குறித்த காட்சி அருகில் இருந்த சீ.சீ.டிவி கமெராவில் பதிவாகியுள்ளது. இது வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற சம்பவம்.

இதேவேளை, இன்றைய உலகில் ஆண், பெண் என்ற பேதமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆண்கள் செய்யும் அணைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.

ஐ.டியில் தொடங்கி பேருந்து ஓட்டுனர், ஆட்டோ, கால் டாக்ஸி என அனைத்திலும் பெண்கள் இறங்கி வேலை செய்கிறார்கள்.

17632 total views