தேவயானிக்கே நாட்டாமை படத்தை காட்டிய குட்டீஸ்! இறுதி வரையும் விழுந்து விழுந்து சிரித்த நடிகை

Report
376Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3 நிகழ்ச்சியில் சூரிய வம்சம் திரைப்படத்தில் உள்ள காட்சியை நகைச்சுவையாக நடித்து காட்டி குட்டீஸ் இருவர் நடிகை தேவயானியை சிரிக்க வைத்துள்ளனர்.

குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அது மாத்திரம் இன்றி, குறித்த நிகழ்ச்சியில் குழந்தைகள் தனிப்பட்ட நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுவாக குழந்தைகள் என்ன செய்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.

இதில் நகைச்சுவை காட்சி என்றால் சொல்லவா வேண்டும். அவர்களின் குழந்தை பேச்சு கூட பார்வைளாளர்களை கவர்ந்துள்ளன.

loading...